Saturday 4 June 2011

பெண்கள் முட்டாள்கள்...



பெண்கள் முட்டாள்கள்...
கோவித்துக்கொள்ள வேண்டாம்...
கோபங்களும் வேண்டாம்..
உங்களை ஏமாற்ற கோடி கவிதைகளும்...
சக்கரை வார்த்தைகள்...
பணம் நிறைந்த பை...
இவையெல்லாம் கூட தேவை இல்லை...


ஒரே ஒரு காவித்துணி மட்டும்
போதும்...

2 comments:

Legacy Diaries said...

Finishing line sama touch!!!!!!
apparam ''பித்து பிடித்து அலையும் 677,52,35,700 கோடி மக்களில் நானும் ஒருவன்...'',ippadi oru abt me status ah naan ithuvarikum engayum paathathu illa...

Minion Manidhan said...

Nandri..

Post a Comment